Thursday, May 27, 2010
023 -அத்தி அத்திக்கா... அத்தை மடி
பாடல் : அத்தி அத்திக்கா...(Athi Thikka... )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , சாதானா சர்க்கம்
இசை : வித்யாசாகர்
வருடம் : 2006
இயக்குநர் : ரமணா
பாடலாசிரியர் : பா.விஜய்
நடிகர்கள் : Vijay, Thrisha, Prakash Raj, Vivek
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Athi Athika.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
SPB : அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
S.Sargam: தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
SPB : நாங்களெல்லாம் ஒருயிர்தான்...
S.Sargam: நடந்துவந்தால் ஒர் நிழல் தான்,
SPB : நாம் சிரித்தால் மெல்லிசைதான்..
SPB & S.Sargam :அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
சரணம் 1
SPB : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்,
S.Sargam: திட்டும் அன்னை சேலையில் ஒழிகிறோம்
SPB : யெட்டும் கிளைமேல் அணில்களாய் திறிகிறோம்
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்.
S.Sargam: தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை
SPB : வயதான எல்லொருமே இன்னும் சின்னப் பிள்ளை...
S.Sargam: ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ.....
KuttiesChorus: அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
சரணம் 2
SPB : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்,
S.Sargam: அறைகள் வேறு ஆனந்தம் ஒன்று தான்
உருவம் வேறு உனர்வுகள் ஒன்றுதான்,
SPB : கடிகார முல்லில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்,
S.Sargam: நடு வீட்டு முற்றுத்திலே நாங்கள் தாழம் பூக்கள்
SPB : பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ....
KuttiesChorus: அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
S.Sargam: நாங்களெல்லாம் ஒருயிர்தான்...
SPB : நடந்துவந்தால் ஒர் நிழல் தான்,
S.Sargam: நாம் சிரித்தால் மெல்லிசைதான்..
SPB & S.Sargam :அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அன்பின் அருண் சார்.. இன்று தான் தங்கள் இல்லையில்லை நமது குருஜியின் அட்டகாசமான தளம் கண்டேன். யாஹூ குழுவில் இருக்கீறீர்கள் தானே? ஏன் குழுவில் தொடர்பு கொள்ளவில்லை. உங்கள் பின்னூட்டமும் பா.நி.பா தளத்தில் இன்று தான் கண்டேன். மதுரையில் தான் யாரும் நெருக்கமாக இல்லையே என்று வருத்தப்பட்டேன். தங்களின் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் அப்படியே தங்களின் செல் பேசியின் எண்ணையும் தாருங்கள் தொடர்புகொள்கிறேன். பல தகவல்கள் பேசலாம் ஆவலுடன் உள்ளேன். அன்புடன் கோவை ரவி
கோவை ரவீ அண்ணா... நான் தங்களை அண்ணா என்று அழைக்க உங்களிடம் இருந்து மாற்றுக் கருத்து வராது என்று நினைக்கிறேன்...
என்னால் நம்ப முடிய வில்லை...தாங்கள் இந்த குருஜியின் வலைத் தளத்தில் எனக்காக இந்த தளத்தை பாராட்டி எழுதியதை என்னி நான் மெய் சிலிர்க்கிறேன்...இது வாய் வார்த்தைகள் அல்ல...என் இதயத்தின் பிரதிபலிப்பு.
என் கைபேசியின் எண் 9944531945..
என்னுடைய மின்னஞ்சல் முகவரி : maduraispb@gmail.com
தங்களது கைபேசியின் எண்னையும் தாருங்கள் அண்ணா...
அன்புடன்
மதுரை அருண்
Hi Arun,
Nice to see your blog and thanks for visiting MYSPB blog and your comment. Since I don't have your email id, I'm writing here. Can you provide your email id or write to me at pepsundar@yahoo.com?
Regards
Sundar.
ஹலோ ரவீ. ஒரு மதுரைக்காரனை வச்சுக்கிட்டு (நாந்தேன்) மதுரையில் யாரும் இல்லையேன்னு வருத்தப்படறது நியாயமா? அடுக்குமா? :-)
அருண். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்.
அன்புடன்
சுந்தர்
அன்பின் சுந்தர் அவர்களுக்கு....
நான் என் வாழ்நாளில் இதை(உங்களது விருப்பமும் கோவை ரவீ அண்ணாவின் பதிவும்) மறக்கவே முடியாது...
இது என் வாழ்நாளின் சிறந்த தருணம்....
எனக்கு குருஜி மட்டுமல்ல..அவரது ரசிகர்களையும் எனக்கு மகவும் பிடிக்கும்...இந்த விருப்பத்தை குருஜியின் விருப்பமாக கருதி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
உங்கள் மின்னஞ்சலுக்கு நான் தங்கள் மின்னஞ்சலுக்கு பதிலளித்திருக்கிறேன்.....
அன்புடன்
மதுரை அருண்.
அருண் அவர்களுக்கு இது அருமையான தருனம் போலும்.... இந்த பாடலின் இசையும் பாலு அண்ணாவின் எதார்த்தமான குரலோசையும்
செவிகளில் ஒரு தேன் தான்.....
பதிவிற்கு வாழ்த்துக்கள்
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment