Monday, May 24, 2010
014 -அண்ணன் மாரே...தம்பி மாரே..
பாடல் : அண்ணன் மாரே...தம்பி மாரே (Annan maree...Thambi Maree... )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம், கங்கை அமரன்
இசை : இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : K.பாலசந்தர்
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...ஹு...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...போடு...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...
ஒன்னுக்கொன்னு சேர்ந்திருந்தோம்...ஒத்துமையா நாமிருந்தோம்...
ஊரத்தேடி போகப்போறோம்...எப்ப மறுபடி பார்க்கப்போறோம்...

சரணம் 1
ஹாஷ்டல் சுவறேறி தாவிக் குதிச்சதும்...
யாரும் அறியாம பேசிச் சிரித்ததும்...
ஹாஷ்டல் சுவறேறி தாவிக் குதிச்சதும்...
யாரும் அறியாம பேசிச் சிரித்ததும்...
ஊரை எல்லாம் நா மறந்து வேறக் கதை பேசினதும்...
பார்த்து பார்த்து விட்ட மூச்சு...ஓட்டங்கூட காஞ்சு போச்சு...
பூவும் பிஞ்சும் எப்ப காச்சுடுமோ...
அடடடா... அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...போடு...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...
ஒன்னுக்கொன்னு சேர்ந்திருந்தோம்...ஒத்துமையா நாமிருந்தோம்...
ஊரத்தேடி போகப்போறோம்...எப்ப மறுபடி பார்க்கப்போறோம்...
சரணம் 2
சீட்டப் புடிச்சுட நோட்டக் குடுக்குறோம்...
சீட்டுக் கிடச்சதும் வீட்ட மறக்கிறோம்...

பட்டங்கள வாங்கிக் கிட்டோம்...சட்டத்தில மாட்டிக் கிட்டோம்...
விடியக்கால நம்ம வேளை
வேலை தேடும் அந்த வேளை
பட்டம் நமக்கொரு காரியடா...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...போடு...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...
ஒன்னுக்கொன்னு சேர்ந்திருந்தோம்...ஒத்துமையா நாமிருந்தோம்...
ஊரத்தேடி போகப்போறோம்...எப்ப மறுபடி பார்க்கப்போறோம்...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...போடு...
அண்ணன் மாரே...தம்பி மாரே..அருமையான அக்காமாரே...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment