Tuesday, May 25, 2010
018 -ஓ வெண்ணிலாவே..வா ஓடி வா
பாடல் : ஓ வெண்ணிலாவே ... ( O Vennilaave.... )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி , S.P.சைலஜா
இசை : இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : K.பாலசந்தர்
Download This Song Please Right Click Below the Link then click Save Link as option
Song Download Link : O Vennilavee vaa odi vaa.mp3
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
நாளை இந்த வேளை எமை நீ கான வா
பால் போல வா
நாளை இந்த வேளை எமை நீ கான வா
பால் போல வா
ஓ வென்னிலாவே
வா ஓடிவா
சரணம் 1
நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு
மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே..ஹோய்..
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
ஓ வென்னிலாவே ....வா ஓடிவா
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
லாலி லாலி லாலி லாலி லா...
லாலி லாலி லாலி லாலி லா...
லாலி லல்லாலி லாலி லல்லாலி லா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
சரணம் 2
இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே...ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
ஓ வென்னிலாவே ....வா ஓடிவா
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
ஆனந்தம் கொண்டு நீங்கள் இன்று போல் வாழ்கவே...
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டு தான் வாழ்கவே...
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் கானவே
ஆகாயம் உல்லமட்டும் அழியாமல் வாழ்கவே
Extra Lyrics ....Not there in Song...Only Cassette..
வானமெல்லாம் கேட்கட்டும்
இந்திரரும் சூரியரும்
எட்டி எட்டிப் பார்க்கட்டும்
தங்கச் சமுக்காலம்
தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகப் பூ
மண்டபத்தில் எரச்சிருக்க
முத்துமனித் தோரனங்கல்
வீதியெல்லாம் ஒயித்திருக்க
அன்னங்கலும் கொடபிடிக்கும்
அலங்கார மேடையிலே
கல்யானக் குயிலிரண்டு
கச்சேரி பாடட்டும்
ஓ வென்னிலாவே வா ஓடிவா
நாலை இந்த வேலை எமை நீ கான வா
பால் போல வா
ஓ வென்னிலாவே வா ஓடிவா
நாலை இந்த வேலை எமை நீ கான வா
பால் போல வா
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
வெண்ணிலாவை இங்கு ஓடி வா என்று அழைத்துவிட்டு நம்மை அந்த வெண்ணிலாவின் இடத்திற்கு அழைத்துச் செல்லும் மகிமை பாலு அண்ணாவிடம் மட்டும் தான் உள்ளாது..
அருமையான பாடல் பதிவிற்கு வாழ்த்துக்கள் அருண்
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment