இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, May 20, 2010

006 -குயில புடிச்சு கூண்டில் அடைச்சு

பாடல்        : குயில புடிச்சு கூண்டில் அடைச்சு 
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  சின்னத்தம்பி

வாசுவின் இயக்கத்தில் சின்னத்தம்பி படத்திற்காக இளையராஜாவின் இன்னிசையில் SPB பாடிய ஒரு அற்புதமான பாடலாக இது அமைந்தது.

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண் பிள்ள முடி போடும் பொண் தாலி கயிறு...
என்னான்னு தெரியாது எனக்கு...
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு...
ஆனாலும் பயனென்ன அதுக்கு...
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்..
யார் மேல எனக்கென்ன கோபம்...
ஓலக் குடிசையில இந்த ஏழை பிறந்ததற்கு
வந்தது தண்டனையா ? இது தெய்வத்தின் நிந்த்தனையா ?
இத யாரோடு சொல்ல...

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

எல்லார்க்கும் தல மேல எலுத்தொன்னு உண்டு...
என்னான்னு யார் சொல்லக் கூடும்...
கண்ணீர குடம் கொண்டு வடிச்சாலும் கூட...
என்னாலும் அழியாமல் வாழும்...
யார் யார்க்கு எதுவென்று விதி போடும் பாதை....
போனாலும் வந்தாலும் அதுதான்...
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி...
கோழை என்று இருந்த்தேன்..போனது கை நழுவி...
இத யாரோடு சொல்ல...

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

0 comments:

Post a Comment

Visitors of This Blog