Wednesday, May 26, 2010
020 -கண்மனியே காதல் என்பது கற்பனையோ
பாடல் : கண்மனியே காதல் என்பது கற்பனையோ (kaNmaniyE kAthal enbathu... )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1979
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Jayalakshmi, Cho Ramasawamy
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Kanmaniye kadhal enbathu.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
Janaki: கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
SPB : கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
சரணம் 1
லாலாலாலா...லாலாலா...லாலாலால...
SPB :மேளம் முழங்கிட தோரணம் ஆடிட, காலமும் வந்ததம்மா...நேரமும் வந்ததம்மா...
Janaki:பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில், பாடிடும் எண்ணங்களே... இந்த பாவையின் உள்ளத்திலே...
SPB :பூவிதழ் தேன் குலுங்க, சிந்தும் புன்னகை நான் மயங்க...
Janaki:ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்...வாழ்ந்திருப்பேன்
SPB : கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
Janaki: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
நாதஸ்வரம் இன்டெர்லுடே
சரணம் 2
லாலாலாலா...லாலாலா...லாலாலால...
Janaki:பாலும் கசந்தது பஞ்ச்சனை நொந்தது காரணம், நீ அறிவாய்...தேவயை நான் அறிவேன்...
SPB : நாளொரு வேகமும் மோகமும் தாபமும், வாலிபம் தந்த சுகம்...இளம் வயதினில் வந்த சுகம்
Janaki:தோள்களில் நீ அணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
SPB : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
Janaki: கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
SPB : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
Janaki: கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
1979ம் வருடத்தில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம்... பாலு அண்ணாவின் நிதானமான துடிப்பும் ஜானகி அம்மாவின் எளிமையான எழுச்சியும் மேஷ்ட்ரோவின் அருமையான இசையும்
பாடலுக்கு ஆயிரம் மதிபெண்கள் தரலாம்.....
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment