இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Friday, May 21, 2010

008 -கேளடி என் பாவையே...

பாடல்        : கேளடி என் பாவையே 
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  கோபுர வாசலிலே


Download This Song Please Click Below the Link

Song Download Link  :  Keladi En Paavaiyee.mp3





கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...


தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...ஹாஹா..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...
என் சொந்தமே...என் சொர்கமே...இனைந்திடம்மா
கனிந்திடு...கலந்திடு...இன்பம் பொங்கும் என்றுமே...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
லல்லல்லல்லல்லல வேண்டும்...
ரரரரிரரிரிரர  வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹா
ஆடவன் உன் தேவையே...


கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...
வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...
காவல் இன்றி கண்னி இங்கு கானம் பாடுதே... 
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...
காவல் இன்றி கண்னி இங்கு கானம் பாடுதே... 
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா...
சிலிர்த்தது... சிலிர்த்தது ...ஒ இன்னும் இங்கு வெட்கமா ?
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹா...ஹா...
ஆடவன் உன் தேவையே...



0 comments:

Post a Comment

Visitors of This Blog