இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, May 25, 2010

019 -ஒரு குங்குமச் செங்கமலம்..

படம் :   ஆராதனை (Arathanai) 
பாடல் :   ஒரு குங்குமச் செங்கமலம்.....  ( Oru kunguma chengamalam....  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  S.ஜானகி
இசை :   இளையராஜா 
வருடம் : 1981
இயக்குநர் : பிராசாத்
நடிகர்கள் : Suman, Sumalatha


Download This Song Please  Click Below the Link 

Song Download Link  :    Oru kunguma chengamalam.mp3



வீடியோ காட்சி






பாடல் வரிகள்

ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்.. 
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்.. 
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...




திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப் புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கல் பூவைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிரு எடு
ஒரு மேகங்கலால் ஒரு தூலி இடு
கவியோ தளிரோ இள மகளது திருமுகம்
Humming.....
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்.. 
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...




Extra Lyrics ....Not there in Song...Only Cassette..


முதுமை ஒருனாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்திக் கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாய்தனில் நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

3 comments:

Unknown said...

Really Gud Song.....Its a Blackbuster song for SPB...
I like it very Much....
I here this song after a long Gap....
Tnx for posting.....Hat's off... Madurai Arun

Arun Kumar N said...

Thanks For this Comment For Karthick Rajasekaran

Prasad Manokaran said...

Oru Kunguma Chengamalam - Aarathanai (1981) | High Quality Clear Audio | https://youtu.be/_478OwVtQo4

Post a Comment

Visitors of This Blog