இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, October 28, 2010

095- மாமான்னு சொல்லூ.....மச்சான்னு சொல்லூ



படம் :   சொல்லி அடிப்பேன் ( Sollie Adippen ) 
பாடல் :   
மாமான்னு சொல்லூ....மச்சான்னு சொல்லூ ( Mamaannu Sollu )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   தேனிசைத் தென்றல் தேவா
வருடம் : 2006
இயக்குநர் : SAC ராம்கி
நடிகர்கள் :
விவேக், சாயா சிங், தேஜா ஸ்ரீ 









இப்ப வரும் பாடல்களில் பாலுஜியின் குரலில் சற்று அதிகமான கனமான குரலைத்தான் கேட்க முடிகிறது... என்னவோ நம் பாலுஜி பாடியிருக்கிறாரே என்று இப்படிப்பட்ட வரிகளை கேட்க வேண்டியிருக்கிறது.
பாலிஜியின் குரலில் உள்ள வேகம் நம் அணைவரையும் பாடலை கேட்க வைப்பது இயைபானதுதானே...

விவேக்கின் நடிப்பும் இந்த பாடலில் நமக்கு ஒரு சிரிப்பை உண்டாக்கும்... நல்ல பாடல் தான்....

பாடலை கேளுங்கள்.... Enjoy பன்னுங்கள்....



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Mamannu_Sollu_Machannu_Sollu.mp3






பாடல் வரிகள்

மாமான்னு சொல்லூஊஊஉ
மச்சான்னு சொல்லூஊஊஉ

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

மாமான்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தான்னு சொல்லு
அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஹா ஹான்

திருடான்னு சொல்லு
தடியான்னு சொல்லு
படவான்னு சொல்லு
முரடான்னு சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஹா ஹான்

ரௌடி
ஆட ரௌடி ரௌடி
பொருக்கி
நல்ல பொருக்கி பொருக்கி
தண்டம்
அட தண்டம் தண்டம்
எப்படி வேனாலும் எங்கள சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஏய் நீ தன்னி லாரி நீ
ஏய் நீ தன்னி லாரி நீ

மாமான்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தான்னு சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
ஆம்மம்மா
அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா

ஓஒய் ஊய் ஊய்
ஏஹ்
டுஎபா
ஓஒய் ஊய் ஊய்
ஏஹ்
டுஎபா

ஹெய்
ஹெய்

சொல்லு என்ன பேய்யின்னு சொல்லு
வீனா போன காயின்னு சொல்லு
தெருவில் சுத்தும் நாயின்னு
நீ தான் சொல்லலாம்

அப்படியா

கழுதை என்று கத்தியும் சொல்லு
எருது என்று என்னயும் சொல்லு
கரடி என்று எங்கள நீ தான் சொல்லலாம்

வெரி குட்

செல்லமா இடியட்டுன்னு இடியட்டுன்னு சொல்லு
கோபமா சாம்பாருன்னு சாம்பாருன்னு சொல்லு

சூப்பர்

போண்டா தலயனுன்னு போரடிச்சா சொல்லு
ஆஅத போங்கு இது ஆச வந்த சொல்லு

அன்னான்னு நீ சொல்லதே
அன்னான்னு நீ சொல்லதே

மாமான்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தான்னு சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
அய்யயோ
அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா


ஹெய் கொக்கர கொக்கோ
ஹெய் கொக்கர கொக்கோ
ஹெய் கொக்கர கொக்கோ
ஹெய் கொக்கர கொக்கர கொக்கோ


மந்தி என்று அழுத்தி சொல்லு
நந்தி என்று இழுத்தி சொல்லு
தத்தி என்று எப்பவும் நீ தான் சொல்லலாம்

கரெக்ட்

காத்தான் என்று கலக்கி சொல்லு
மாத்தான் என்று மடக்கி சொல்லு
சுள்ளான் என்று சுருக்கி நீ தான் சொல்லலம்

அது

அப்பப்பொ கிருக்கன் என்று தமிழுல தான் சொல்லு
அப்புரம் மென்டலுனு இங்கிலிஷுல சொல்லு

ஹாஸ்

ரண்டி ராஸ்கலுன்னு தெலுங்குலெயும் சொல்லு
கொஞ்சலா குத்தான்னு தான் ஹிந்தியிலே சொல்லு

அன்னான்னு மட்டும் சொல்லாதே
வேண்டமா
அன்னான்னு மட்டும் சொல்லாதே
ப்ளீஷ்


மாமன்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தானு சொல்லு
அன்னன்னு மட்டும் சொல்லி விடாதே மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடதே மா

ரௌடி
அட ரௌடி ரௌடி
பொருக்கி
நல்ல பொருக்கி பொருக்கி
தண்டம்
அட தண்டம் தண்டம்
எப்படி வேனாலும் எங்கள சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஏய் நீ தன்னி லாரி நீ
ஏய் நீ தன்னி லாரி நீ
ஏய் நீ தன்னி லாரி நீ
ஏய் நீ தன்னி லாரி நீ






2 comments:

அஜய் பிரசாத் said...

அருமையான பாடல்... பாலுவின் குரல் எந்த நடிகருக்கும் பொருந்தும் என்பதற்கு இந்த பாடல் சாட்சி...

அன்புடன்
அஜய் பிரசாத்

வசந்த குமார், நெல்லை said...

அருண் அவர்களே இந்த பாடலை எழுதியவர் னம் பா.விஜய் அவர்கள் தான்...
இந்த படத்தை தயாரித்தவர் திரு.கிருஷ்ணகாந்

ஆனால் இந்த படத்தில் நம் பாலுஜி பாடல் இருந்ததை உங்களது பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன்....
பதிவிற்கு மிக்க நன்றி.....


வாழ்த்துக்களுடன்
வசந்த குமார்
நெல்லை

Post a Comment

Visitors of This Blog