கலை : G.K.
ஒரு நல்ல குத்து பாடல் நம் பாலுஜியின் குரலில் கேட்கவேண்டும் என்று விரும்பும் அன்பர்களுக்காக இந்த பாடல் ..
நம் பாலுஜியின் குரலோடு அனுராதா ஸ்ரீராம் அவர்களின் குரலும் சேர்ந்து பாடலின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்த பாடல் 1997ம் வருடம் சுப்ரீம் ஹீரோ சரத்குமார் மற்றும் நக்மா,ரம்பா(இவர்கள் இருவருக்கு மட்டும் ஏன் அடை மொழியை குறிப்பிடவில்லை
என்று கேட்கும் நேயர்களுக்கு ஒரு சபாஷ்..) நடிப்பில் இசையமைப்பாளர் திரு.சிற்பி அவர்களின் இசையில் ”ஜானகி ராமன்” என்ற படத்திற்காக பதியப்பட்டது...
அடிக்கடி இந்த படத்தை கே டீ-வியில் ஒளிபரப்புவார்கள்.. படமும் அதில்வரும் அனுமார் காமெடியும் சூப்பர் டூப்பர் ஹிட்...

4 comments:
இனிமையான பாடல் கொடுத்ததற்கு நன்றி அருண்.
word verification நீக்கினால் இலகுவாக இருக்கும்
வருகைக்கும் தங்களது அன்பார்ந்த பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கடம்பவன குயில் அவர்களே...
அடிக்கடி வாருங்கள்...
word verification-ஐ நீக்க முற்படுகிறேன் நண்பரே....
அன்புடன்,
மதுரை அருண்
திரு கடம்பவன குயில் அவர்களே...
தாங்கள் மதுரையைச் சார்ந்தவரா ? மதுரையில் எங்கு உள்ளீர்கள்...?
அன்புடன்,
மதுரை அருண்
Post a Comment