Tuesday, May 31, 2011
104- ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
படம் : மது மலர் ( Madhu Malar )
பாடல் : ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும்... ( Ananthame Alaipayuthe )
பாடியவர் : பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : கங்கை அமரன்
வருடம் : 1981
இயக்குநர் : பாரதி வாசு
நடிகர்கள் : பிரதாப் போத்தன், சுஹாசினி
மனதை மயக்கும் ரம்மியமான இசையுடன் நம் பாலு சாரின் குரலில் வெளிவந்த இந்த பாடல் இப்பொழுதைய தலைமுறையினர் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை (என்னையும் சேர்த்துதான்)...
இப்படிப்பட்ட பாடல்களை இன்றும் ஒளிபரப்பும் நம் ரேடியோ மிர்சி FM-க்கு என் மனமார்ந்த நன்றிகள்... பாடலின் இசையோடும் அதிலிருந்து சிறிதும் விலகாத
ஸ்ருதியோடு பாட இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ...
அருமையான இந்த பாடல் மதுமலர் என்ற படத்திற்காக 1982-ம் வருடம் திரு.கங்கை அமரன் அவர்களது இசையில் நம் பாலுஜியின் குரலில் பதிவானது.
ஒரு சூப்பர்ஹிட் மெலோடி பாடலை கேட்டு மகிழுங்கள் நேயர்களே...

Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Ananthame_Alaipayuthe.mp3
பாடல் வரிகள்
அஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஆ
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
சரணம் 1
இதயம் ஒன்றை தேடுதே இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம் ம்ம்ம்ம்
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆஆஆ
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
சரணம் 2
அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
எண்ணங்களேச் சொல்லாமலே என்னோடு விளையாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
Lyrics in English Font
mmmmm
ahaa ahaa ahaa
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
manadhilae ninaivugal
maaraamal valarndhaadudhay
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
idhayam ondrai thaedudhae
inimai kolam podudhae
suba raagam naan paadum neram
aasaigal nenjilae
aayiram pongudhay
aasaigal nenjilae
aayiram pongudhay
ennangalae sondhangalae
en nenjil vandhaadum vaelai
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
ahaaa
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
azhagu vaanil thaaragai
amudham polae devadhai
azhiyaadha kadhaiyaaga vandhaai
kanavilae vandhaval
karuththilae nindraval
kanavilae vandhaval
karuththilae nindraval
ennangalai chollaamalae
ennodu vilaiyaadum vaelai
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
manadhilae ninaivugal
maaraamal valarndhaadudhay
aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae
Saturday, May 21, 2011
103- பொட்டுமேல பொட்டு வச்சு
படம் : ஜானகி ராமன் ( Janaki Raman )
பாடல் : பொட்டுமேல பொட்டு வச்சு ( Pottumela Pottu vachu )
பாடியவர் : பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம்
இசை : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
வருடம் : 31-10-1997
இயக்குநர் : சுந்தர். C
நடிகர்கள் : சரத்குமார், நக்மா, ரம்பா, கவுண்டமனி, மணிவன்னன், செந்தில், ஆனந்தராஜ் மற்றும் பலர்
தயாரிப்பு : Mrs.மலர் பாலு
வசனம் : K.செல்வ பாரதி
எடிட்டிங் : சாய் சுரேஷ்
கலை : G.K.
கலை : G.K.
ஒரு நல்ல குத்து பாடல் நம் பாலுஜியின் குரலில் கேட்கவேண்டும் என்று விரும்பும் அன்பர்களுக்காக இந்த பாடல் ..
நம் பாலுஜியின் குரலோடு அனுராதா ஸ்ரீராம் அவர்களின் குரலும் சேர்ந்து பாடலின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்த பாடல் 1997ம் வருடம் சுப்ரீம் ஹீரோ சரத்குமார் மற்றும் நக்மா,ரம்பா(இவர்கள் இருவருக்கு மட்டும் ஏன் அடை மொழியை குறிப்பிடவில்லை
என்று கேட்கும் நேயர்களுக்கு ஒரு சபாஷ்..) நடிப்பில் இசையமைப்பாளர் திரு.சிற்பி அவர்களின் இசையில் ”ஜானகி ராமன்” என்ற படத்திற்காக பதியப்பட்டது...
அடிக்கடி இந்த படத்தை கே டீ-வியில் ஒளிபரப்புவார்கள்.. படமும் அதில்வரும் அனுமார் காமெடியும் சூப்பர் டூப்பர் ஹிட்...
நம் பாலுஜியின் குரலோடு அனுராதா ஸ்ரீராம் அவர்களின் குரலும் சேர்ந்து பாடலின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்த பாடல் 1997ம் வருடம் சுப்ரீம் ஹீரோ சரத்குமார் மற்றும் நக்மா,ரம்பா(இவர்கள் இருவருக்கு மட்டும் ஏன் அடை மொழியை குறிப்பிடவில்லை
என்று கேட்கும் நேயர்களுக்கு ஒரு சபாஷ்..) நடிப்பில் இசையமைப்பாளர் திரு.சிற்பி அவர்களின் இசையில் ”ஜானகி ராமன்” என்ற படத்திற்காக பதியப்பட்டது...
அடிக்கடி இந்த படத்தை கே டீ-வியில் ஒளிபரப்புவார்கள்.. படமும் அதில்வரும் அனுமார் காமெடியும் சூப்பர் டூப்பர் ஹிட்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Pottu_Mela_Pottu_Vachu.mp3
பாடல் வரிகள்
பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள .. ஏ...
பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள
நீ தொட்டு வச்ச குங்குமம்மா
நான் மண்ணில் வந்து பொறக்கலியே
நான் மண்ணில் வந்து பொறக்கலியே
பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள
சரணம் 1
A.Sriram :கட்டிபுடிச்சா புயல் அடிக்குதையா
என் உச்சி முதல் பாதம் வரைக்கும்
பட்டி மன்றம் தான் ஒன்னு நடக்குதையா
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்
SPB : பொத்தி வச்சு பொத்தி வச்சு
ஆச ரொம்ப முத்தி போச்சு
உன்னை கண்ட பின்பு தானே
மோட்சம் வந்துச்சு
A.Sriram :பெண்மைக்கு வெட்கம் தொல்லையா - அட
ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா ?
SPB : இது கட்டுக் காவல் விட்டுத் தாண்டும் வயசில்லையா ?
SPB : பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள..ஏஏஏ....
சரணம் 1
SPB : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி
உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு
A.Sriram :ஆஅஹா...
SPB : ஆடி அசஞ்சு நீ நடக்கயிலே
SPB : தவம் அத்தனையும் ஆடி போச்சு
A.Sriram :கையில் பட்டு காலில் பட்டு
பட்டுச் சேல கெட்டு போச்சு
சிக்கிக்கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு
SPB : பொல்லாத ஆசை விடும்மா ?
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப்பழமா ?
A.Sriram :உன் பக்தி இப்போ முத்தி போச்சு ரொம்ப மோசமா
SPB :பொட்டு மேல பொட்டு வச்சு
A.Sriram :ஆஆஆஆ
SPB :பொட்டலில போற புள்ள .. ஏ...
A.Sriram :ஆஆஆஆ
SPB :பொட்டு மேல பொட்டு வச்சு
SPB :பொட்டலில போற புள்ள
நீ தொட்டு வச்ச குங்குமம்மா
A.Sriram :ஆஆஆ
SPB :நான் மண்ணில் வந்து பொறக்கலியே
ஆஆஆ
SPB :நான் மண்ணில் வந்து பொறக்கலியே
தையாரே தையதையரா...தையாரே தையதையரா...தையாரே தையதையரா...
Subscribe to:
Posts (Atom)