படம் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி ( Kannukoru Vannakili )
பாடல் : உன்னை நான் பார்க்கையில் ( Unnai Naan Parkaiyil )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , ஆஷாபோஷ்லே
இசை : இளையராஜா
வருடம் : 1991
இயக்குநர் : R.சுந்தர்ராஜன்
நடிகர்கள் : விஜயன்,மற்றும் பலர்
Wednesday, December 1, 2010
096- உன்னை நான் பார்க்கையில்
சில (சாரிங்க) பல நாட்களுக்கு பிறகு பாடல் பதிகிறேன். வேலைப்பளு காரணமாக பாடல் பதிய இயலாமல் போனதற்கு நேயர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
அதனால் ஒரு அருமையானா மெலோடி பாடலுடன் பதிவை துவக்கலாம் என்று எண்ணிய போது இந்த பாடலை கேட்டேன் (ரசித்தேன்).. உடனே பதிய வேண்டுமென்று வந்து விட்டேன்...
இந்த பாடலில் வரும் இரண்டு சரணங்களும் வெவ்வேறு வார்த்தைகளால் முதலில் எழுதப்பட்டது.... அதில் இங்கு நான் ஏற்றம் செய்திருக்கும் பாடல் முதல் இரண்டு சரணங்களுக்குரியது.
இந்த பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை என்றாலும் பாடல் வரிகள் அவரது திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது...
// மை வைத்த கண் ஓரம் பொய் வைக்க கூடாது
மாதங்கமோ தங்கம் தேவைக்கு போடாது //
இந்த வரிகளை கேட்கையில் நம் மனம் மயங்கும் பாடு பாலுஜிக்கு எங்க தெரியப் போகுது... அவர் பாட்டுக்கு பாடிட்டு போயிருராரு...
கண்டிப்பாக... பாலுஜியை பார்த்தால் மட்டுமல்ல அவரது குரலை கேட்கையிலே நாம் அணைவரும் ஊமைகளாகிப் போகிறோம்....
அவரது குரலை கேட்கையில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் தான் எழுதுகிறோம்....
இப்படி ஒரு அருமையான மெலோடி பாடலை நமக்கு கொடுத்த இளையராஜாவையும் என்னவென்று பாராட்டுவது....
பாடலை கேட்டு ரசியுங்கள்..........
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Unnai_Nan_Parkaiyil.mp3
பாடல் வரிகள்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
வார்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
போகின்றதே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
சரணம் 1
ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கே
ஆடைக்கும் மேலாடை நீ உண்டு வா இங்கே...
உன் கூந்தலில் பார்க்கிறேன் தொங்கும் தோட்டங்கள்...
பொன் மாலையில் மல்லிகை பூவைச்சூட்டுங்கள்
என் மார்பிலே ஆடும் பொன்னாரமே...
செந்தூரமே உந்தன் கண் ஓரமே...
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே....
சரணம் 2
மை வைத்த கண் ஓரம் பொய் வைக்க கூடாது
மாதங்கமோ தங்கம் தேவைக்கு போடாது...
நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூ பூக்கும்
நீ பேசிடும் சொல்லிலே கல்லும் தேனூறும்...
பிருந்தாவனம் எங்கே போகின்றது
என் கண்ணனை தேடி போகின்றதோ
நீ கண்ணனா என்னுயிர் கள்வனும்...
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
போகின்றதே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
லால லா லாலா
லால லா லாலா
Another type of Lyrics
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
வார்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
போகின்றதே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
சரணம் 1
பொன் மானை பெண்ண் என்று
பொய் சொல்ல வந்தயோ
வின்மீனை கண்ண் என்று
மை தீடி கொண்டயோ
என் கண்மனி வீதியில்
பொகும் நேரங்கள்
உன் கால்களில்
பொன்மனி பாடும்
ராகங்கள்
நீ பேசினால் கேட்கும்
நாதஸ்வரம்
நீ அல்லவோ
எந்தன்
காதல் வரம்
நீ மங்கைய?
ஆசயின் கங்கயா?
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
வார்தை தேடும்
காதல் ராகம்
சரணம் 2
எங்கெங்கு பார்தாலும்
அங்கங்கு உன் கோலம்
என்னென்ன கேடாலும்
எல்லமும் உன் நாதம்
ஓராயிரம்
ஜென்மமாய் வாழ்ந்த
சொந்தங்கள்
ஓர் பார்வயில் வந்ததே
அந்த என்னங்கஸ்
உன் பார்வயில் தானே
நான் பார்கிரேன்
உன் வழ்கயில் தானே
நான் வாழ்கிரேன்
என் கன்னிலும்
நெஞ்சிலும்
உன் முகம்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
போகின்றதே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்தை தேடும்
காதல் ராகம்
வார்தை தேடும்
காதல் ராகம்
Subscribe to:
Posts (Atom)